Day: May 28, 2024

ஹோலி எனும் சூரன் 🔥

83 உலகக்கோப்பை வெற்றி ஒரு சச்சினை உருவாக்கியதைப் போல, சச்சினின் எழுச்சி ஒரு தோனி – ஹோலியை உருவாக்கியதைப் போல, தோனியைப் பார்த்து உருவான ஒரு தலைமுறை களத்துக்கு வருவதற்கு முன்பு ஏற்பட்ட இடைவெளியில் இந்திய கிரிக்கெட் சுணங்கிக்கிடந்த காலம். 2007ல் T20 உலகக்கோப்பை, 2009ல் டெஸ்ட் தரவரிசையில் வரலாற்றிலேயே முதல்முறையாக முதலிடம், 2011ல் உலகக்கோப்பை,2013ல் சாம்பின்ஸ் ட்ரோபி என சகலத்தையும் வென்று முடித்திருந்த இந்திய அணிக்கு இலக்கு என்றும், உத்வேகம் என்றும், கட்டாயம் என்றும் அன்று […]

பழசங்கொடம்…!

பழங்காலந்தொட்டு வஞ்சி மாநகர் எனும் புகழோடு காவிரித் தாயின் அரவணைப்பில் பஸ் பாடியும், டெக்ஸ்டைல்ஸும் அடையாளமாக்கி கருவூர்னு இருந்த பெயர கரூர் ஆக்கி அங்கே சோழர்கள் வாழ்ந்த சோழபுரத்தை நோக்கி பயணித்து அச்சச்சோ வரலாறு புவியியல்னு போர் அடிக்க மாட்டேங்க… சும்மா எங்க ஊருக்குதா இவ்ளோ பில்டப்… ஆமா பொறந்த ஊருனா சும்மாவா… பழைய ஜெயங்கொண்டம் (பழசங்கொடம்) வயசான பாதி பெரியவங்களுக்கு இப்படி சொன்னா தான் தெரியும்!!! ஊருன்னு இருந்தாலே அதுல பத்து பதினைந்து பசங்க சுத்துறதும் […]

Back To Top