Author: Santhosh Ravichandran

பந்தியில் இடஒதுக்கீடு

நேற்று ஒரு இஸ்லாமிய திருமண விருந்தில் பார்த்தேன். Senior citizens மட்டும் என்றுஒரு வரிசை தனியாக இருந்தது. அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார். விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று […]

ஒரு அம்மாவின் ஆனந்தம் ❤️

என் மகள் ❤️ வயது 32 ஆகிறது. 21 வயதில் Food Process Engineering இல் B.Tech முடித்து, படித்ததற்கு சம்பந்தமேயில்லாமல் Wild Life Sciences படிக்க வேண்டும், அதுவும் ஆஸ்திரேலியா போய் படிக்க வேண்டும் என்ற கனவுடன் தான் கோயம்புத்தூரிலிருந்து வீடு வந்தாள். நான் அன்று இருந்த பண நெருக்கடியில் “என்னால் உனக்கு உதவ முடியாது ஆரண்யா, இரண்டு வருடம் வேலைக்குச் சென்று, பணம் சேர்த்து வைத்துக்கொண்டு பிறகு யோசி” என்று சொல்லிவிட்டேன். படித்த படிப்புக்கு […]

Sportsmanship

ஒரு முறை ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதற்கு முன்பு வைக்கப்பட்ட உயரம் வரை இருவரும் தண்டிவிட்டார்கள். அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்கபட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இத்தாலி […]

“So, What if Dhoni hadn’t run himself out?”

MS Dhoni still regrets his dismissal in the semi final of World Cup 2019. “Second run oadaama, Single’oda niruthirkalaam.” “Dhoni rendaavadhu run oadum podhu dive adichurukalaam.” “Dhoni konjam munnadi ye adichu aada aaramichurukalaam.” 2019 semifinal pathi ippovum nereya ‘what if’ scenarios yosichu paaka thonum. Dhoni career eh full of ‘what if’ moments nu 2016 la […]

ஹோலி எனும் சூரன் 🔥

83 உலகக்கோப்பை வெற்றி ஒரு சச்சினை உருவாக்கியதைப் போல, சச்சினின் எழுச்சி ஒரு தோனி – ஹோலியை உருவாக்கியதைப் போல, தோனியைப் பார்த்து உருவான ஒரு தலைமுறை களத்துக்கு வருவதற்கு முன்பு ஏற்பட்ட இடைவெளியில் இந்திய கிரிக்கெட் சுணங்கிக்கிடந்த காலம். 2007ல் T20 உலகக்கோப்பை, 2009ல் டெஸ்ட் தரவரிசையில் வரலாற்றிலேயே முதல்முறையாக முதலிடம், 2011ல் உலகக்கோப்பை,2013ல் சாம்பின்ஸ் ட்ரோபி என சகலத்தையும் வென்று முடித்திருந்த இந்திய அணிக்கு இலக்கு என்றும், உத்வேகம் என்றும், கட்டாயம் என்றும் அன்று […]

Back To Top