Category: Culture

பந்தியில் இடஒதுக்கீடு

நேற்று ஒரு இஸ்லாமிய திருமண விருந்தில் பார்த்தேன். Senior citizens மட்டும் என்றுஒரு வரிசை தனியாக இருந்தது. அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார். விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று […]

ஒரு அம்மாவின் ஆனந்தம் ❤️

என் மகள் ❤️ வயது 32 ஆகிறது. 21 வயதில் Food Process Engineering இல் B.Tech முடித்து, படித்ததற்கு சம்பந்தமேயில்லாமல் Wild Life Sciences படிக்க வேண்டும், அதுவும் ஆஸ்திரேலியா போய் படிக்க வேண்டும் என்ற கனவுடன் தான் கோயம்புத்தூரிலிருந்து வீடு வந்தாள். நான் அன்று இருந்த பண நெருக்கடியில் “என்னால் உனக்கு உதவ முடியாது ஆரண்யா, இரண்டு வருடம் வேலைக்குச் சென்று, பணம் சேர்த்து வைத்துக்கொண்டு பிறகு யோசி” என்று சொல்லிவிட்டேன். படித்த படிப்புக்கு […]

“தென்னிந்தியாவின் முதல் பெண்களுக்கான கல்லூரி”- சாராள் டக்கர் கனவு

            நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது சாரா டக்கர் பள்ளி மற்றும் சாரா டக்கர் கல்லூரி. பெண்களுக்கான இந்தப் பள்ளியும், கல்லூரியும் பல தலைமுறைகளை தாண்டி மகளிருக்கு கல்வி சேவையை வழங்கி வருகிறது. நெல்லை மட்டுமல்லாமல் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பல லட்சம் பெண்கள், கல்வியறிவு பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த சாராள் டக்கர் கல்வி நிறுவனம் பற்றி அறிந்து கொள்வோம்… நெல்லையின் அடையாளம் சாராள் டக்கர்!           நெல்லை தூத்துக்குடி பக்கம் யாராவது வந்தீர்கள் என்றால், […]

Back To Top