Category: Magazines

“சின்ன வயசுலயே சேவிங்ஸ் aah…!”

நாலு மணி ஆனா போதும் எப்படாபெல்லடிக்கும் எப்படா பையை தூக்கிட்டு ஓடலாம் என்று ரெடியா உக்காந்து இருப்போம் இதெல்லாம் எதுக்குனு நினைக்கிறீங்க வீட்டுக்கு வந்து படிக்கிறதுக்கா? அதான் இல்ல எல்லா கடையிலும் உடைத்து போட்ட சோடா மூடிய எடுக்க… என்னடா சோடா மூடின்னு சொல்றானேனு பாக்குறீங்களா…! போன எபிசோட்ல உங்களுக்கெல்லாம் வேர்ல்ட் ஃபேமஸ் கேம் பத்தி சொல்றேன்னு சொல்லி இருப்பேன் அதை தான் இப்ப நம்ம பாக்க போறோம்; அது என்னன்னா “செல்லாக்கு” செல்லாக்குன்னு ஒரு கேம் […]

கொல கொலயா முந்திரிக்கா…

இப்படி ஒரு வட்டத்த சுத்தி ஓடிட்டு இருந்த பயலுகதான், இன்னைக்கு கனவை தேடி ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிட்டு‌ இருக்காங்க… இவங்க சிறுசா இருந்தப்ப அடிச்ச கூத்துக்கு அளவே இல்லைங்க… பாகம் – 3 நாங்க திண்ணைய பிடிச்சு நடந்தப்போ இவனுங்க எங்களைய பிடிச்சு நடந்தானுங்க… இப்படிலாம் எங்கள கலாச்ச சீனியர்லாம் உயர்நிலை பள்ளிக்கு போக…“நம்ம காலம் டா கபிலா இறங்கி அடினு” தொடக்கப்பள்ளில கால் பதிச்சு ஓட ஆரம்பித்த காலம் அது. I spy விளையாட்ட […]

தொடக்கப்பள்ளியும் தொட்டு பிடிச்சும்…

தொடக்கப்பள்ளியும் தொட்டு பிடிச்சும்: என்னதான் இப்ப ஸ்கூல் எல்லாம் முடிச்சு கழுத வயசு ஆயிருந்தாலும்; அப்ப ஸ்கூல் போறதுக்கு அழுது அடம் பிடிச்சவங்க தாங்க நாங்க… அதுவும் குறிப்பா இந்த மே மாசம் முடிஞ்சு ஸ்கூல் போகும்போது எல்லாம் அப்பப்பா எதோ நம்மள கொண்டு போய் ஜெயில்ல தள்ளுற மாதிரியே ஒரு ஃபீலிங்கா இருக்கும்💯. என்னங்க பண்றது விளையாடி பழகிட்டோம் விடமுடில😅 என்னடா தொட்டு புடிச்சு சொன்னானே இப்ப சம்பந்தம் இல்லாம பேசுறானே நினைப்பீங்க இதோ வந்துட்டேன் […]

பழசங்கொடம்…!

பழங்காலந்தொட்டு வஞ்சி மாநகர் எனும் புகழோடு காவிரித் தாயின் அரவணைப்பில் பஸ் பாடியும், டெக்ஸ்டைல்ஸும் அடையாளமாக்கி கருவூர்னு இருந்த பெயர கரூர் ஆக்கி அங்கே சோழர்கள் வாழ்ந்த சோழபுரத்தை நோக்கி பயணித்து அச்சச்சோ வரலாறு புவியியல்னு போர் அடிக்க மாட்டேங்க… சும்மா எங்க ஊருக்குதா இவ்ளோ பில்டப்… ஆமா பொறந்த ஊருனா சும்மாவா… பழைய ஜெயங்கொண்டம் (பழசங்கொடம்) வயசான பாதி பெரியவங்களுக்கு இப்படி சொன்னா தான் தெரியும்!!! ஊருன்னு இருந்தாலே அதுல பத்து பதினைந்து பசங்க சுத்துறதும் […]

Back To Top