Category: Opinions

பந்தியில் இடஒதுக்கீடு

நேற்று ஒரு இஸ்லாமிய திருமண விருந்தில் பார்த்தேன். Senior citizens மட்டும் என்றுஒரு வரிசை தனியாக இருந்தது. அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார். விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று […]

ஒரு அம்மாவின் ஆனந்தம் ❤️

என் மகள் ❤️ வயது 32 ஆகிறது. 21 வயதில் Food Process Engineering இல் B.Tech முடித்து, படித்ததற்கு சம்பந்தமேயில்லாமல் Wild Life Sciences படிக்க வேண்டும், அதுவும் ஆஸ்திரேலியா போய் படிக்க வேண்டும் என்ற கனவுடன் தான் கோயம்புத்தூரிலிருந்து வீடு வந்தாள். நான் அன்று இருந்த பண நெருக்கடியில் “என்னால் உனக்கு உதவ முடியாது ஆரண்யா, இரண்டு வருடம் வேலைக்குச் சென்று, பணம் சேர்த்து வைத்துக்கொண்டு பிறகு யோசி” என்று சொல்லிவிட்டேன். படித்த படிப்புக்கு […]

Passion

What are you passionate about? I am passionate about learning new things to keep both body and mind flexible. To keep the intent as high as possible will make adapting to different situation easy and accept the reality with open mind. Irrespective of any environment, your intent towards life is going to keep your hunger […]

Back To Top