Category: Taxation

ITR Filing Final Date

ITR Filing – FY 2023-24 / AY 2024-25 கீழ்க்கண்ட வருமான வரி படிவங்கள், தாக்கலுக்கு enable செய்யப்பட்டுள்ளது. ITR-1ITR-2ITR-3ITR-4 யார் யாருக்கெல்லாம் Form-16 கிடைக்கப் பெற்றுள்ளதோ, அவர்களெல்லாம் தாக்கல் செய்யலாம். கடைசி தேதி – 31 ஜூலை, 2024

Back To Top