‘மகா, ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். “குடிஅரசி”லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்”
– #தோழர்_பெரியார்
(குடியரசு 13.11.1932)
#தோழர் – சமத்துவத்துக்கான சொல், தலைமை வழிபாட்டுக்கு எதிரான சொல்,
#தோழர் – ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சொல்,
#தோழர் – ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்,
#தோழர் – அதிகார மய்யங்கள் அச்சப்படும் சொல்,
#தோழர் – கேட்கப்படாத குரல்களின் சொல் 🔥🔥🔥
Source: Facebook
படிதத்தில் பிடித்தது…
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.