கடந்த வாரம் பங்குச் சந்தை சரிவிலும் சில பென்னி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 30% லாபத்தைக் கொடுத்துள்ளது. சந்தை சரிவிலும் டாப் 10 10 பென்னி பங்குகள் 15% முதல் 70% வரை லாபம் கண்டுள்ளன.
பங்குச் சந்தையில் ஒரே வாரத்தில் அதிக லாபம் கொடுத்த 10 பென்னி பங்குகள் பற்றிய முழு விவரங்களை பற்றிக் காணலாம். அந்த பங்குகள் என்னென்ன அதன் கடைசி வர்த்தக விலை பற்றிக் காணலாம். பென்னிப் பங்குகள் அதிக ரிஸ்க் கொண்டவை என்பதால் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்வது நல்லது.
penny stocks
பங்குச் சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் அதிக லாபம் கொடுத்த டாப் 10 பென்னி பங்குகள்!
- India Steel Works – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 70% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.5.98 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- Sri Havisha Hospitality and Infrastructure – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 46% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.3.25 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- Ontic Finserve – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 42% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.0.74 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- Super Tannery – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 41% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.16.33 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- GTL – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 30% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.15.64 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- Zee Learn – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 19% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.11.10 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- Amin Tannery – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 18% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.2.63 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- PVV Infra – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 18% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.8.37 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- KBS India – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 17% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.10.29 ஆக வர்த்தகமாகி உள்ளது.
- Reliance Communications – கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 15% லாபம் கொடுத்துள்ளது. பங்கின் கடைசி வர்த்த விலை ரூ.2.59 ஆக வர்த்தகமாகி உள்ளது. Disclaimer:
இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை அடிப்படையாக வைத்து முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம்.
Source: Economic times tamil…
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.