மூன்று முக்கிய கதைகள்:
- நோக்கியா ஆண்ட்ராய்டை வாங்க மறுத்தது
- யாஹூ கூகுளை நிராகரித்தது
- கோடாக் டிஜிட்டல் கேமராக்களை தயாரிக்க மறுத்தது
பாடங்கள்:
- வாய்ப்புகளை ஏற்க தயாராக இருங்கள். தவறவிடாதீர்கள்.
- மாற்றத்தை தழுவி ஏற்றுக்கொள்ளுங்கள்
- காலத்திற்கு தக்கவாறு நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள்.
மேலும் இரண்டு கதைகள்:
- பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமைக் கைப்பற்றுகிறது
- தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது
பாடங்கள்:
- உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள்.
- வெற்றியின் உச்சத்திற்கு சென்று போட்டியை விரட்டுங்கள்.
- புதுமையான முயற்சிகளை தொடருங்கள்.
மேலும் இரண்டு கதைகள்:
- கர்னல் சாண்டர்ஸ் 65 வயதில் KFC நிறுவனத்தை நிறுவினார்.
- கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி கோடீஸ்வரர் ஆனார்.
பாடங்கள்:
- வயது என்பது வெறும் எண் மட்டுமே.
- தோல்வியில் சோர்ந்து போகாமல் வெறியுடன், தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்.
இறுதியாக:
ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கும் எண்ணம்தான் லம்போர்கினி உருவாக காரணமாக அமைந்தது.
பாடங்கள்:
யாரையும், எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்.
✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்.
வாழ்த்துக்கள் நண்பர்களே..
நன்றி.
கட்டுரை: ராஜேஷ்
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.