முதலமைச்சரின் சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் வழங்கும் திட்டம் தற்போது (1.7.2024) வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட உள் வட்டம் (safe firka) அல்லது தற்போது டீசல் பம்புகளால் இயக்கப்படும் 15 ஹெச்பி HP வரையிலான சூரிய ஒளியில் இயங்கும் பம்ப் செட்டுகள் மாற்றி நிறுவப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.
அதிக வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மானிய விபரம்:
- பொதுப் பிரிவினருக்கு 60%
- ஆதி திராவிட பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 70%
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகையில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு 80%
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.