100 metre mens final
இது எல்லாம் திறமையை பரிசோதனை செய்யற race இல்லை. ஓடினா எல்லாரும் gold வாங்க தகுதியான ஆளுங்க. First வந்த noah lyles இவரு ஆரம்பிச்ச உடனே 30 m வரைக்கும் கடைசியா தான் இருந்தாரு
90m வரைக்கும் கூட lead ல இல்லை
அந்த last 10 m என்ன atom bomb energy னு தெரில 😂
He finished.

இதுல beauty என்னனா ரெண்டாவதா வந்த kishanae thompson இவரும் noah ரெண்டு பேரும் finish பண்ணினது ஒரே 9.79seconds
அப்பொறம் எப்படி noah ah winner னு சொன்னாங்கனு பாத்தா
அந்த 9.79 ல கடைசி 9 இருக்குள்ள அந்த 9 seconds split பண்ண
Slit வீடியோ systems இருக்கு. அந்த slit 2000 times per second scan பண்ணுமாமா
அதுல analysis பண்ணி 5/1000 seconds
Noah leading ல வந்ததா
Noah 9.784
Kishanae 9.789
analysis பண்ணி gold noah கிட்ட குடுத்துட்டாங்க

இதுல ஓடின எல்லாரும் 10 second உள்ள ஓடிட்டாங்க. கடைசியா வந்தவர் 9.91.winner finalist ரெண்டு பேருக்கும் time difference 0.12 seconds
இப்போ வரைக்கும் 100 m record bolt கிட்ட தான் இருக்கு 9.63 seconds
Incredible 😍😍😍😍race
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.