Wrestling history la ஒருத்தர் 5 ஒலிம்பிக் gold வாங்கி இருக்காரு, cuba ஆளு mijain lopez.
2008 Beijing
2012 London
2016 Rio
2020 Tokyo
2024 பாரிஸ்
5 முறை continous ah gold மெடல் வாங்கின ஒரே wrestler இவரு தான்

Sports பொறுத்தவரை ஒரு வீரர் தன்னோட shoe கழட்டி அங்க இருக்க mat மேல வைக்கிரது sign of retirement

இன்னைக்கு lopez தன்னோட shoe கழட்டி வெச்சு retirement announce பண்ணி இருக்காரு
மெடல் வாங்கின oldest wresteler இவரு தான் 41 வயதுல…
இவரு 16 வருஷமா olympian ah வாழ்ந்துட்டு இருக்காரு 😍😍😍😍
Wrestling உலகத்தோட GOAT இவரு தான்
இவரு நாட்டுல இவரு கூட இன்னொருத்தர் இருந்தாரு
Yasmani Acosta, இவரு இப்போ chile ல இருக்காரு, இவரு இருக்க வரைக்கும் இவரு தான் ஒலிம்பிக் அனுப்புவாங்க, so நம்ம வேற ஊருக்கு போய் ஒலிம்பிக் போவோம்னு ஊரயே மாத்திட்டு போயிருக்காரு 😂
அவரு இந்த time silver வாங்கி இருக்காரு
அந்த மெடல் இப்போ chile க்கு போயிருச்சு
என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு இவரால
These GOAT people and others 😂
Happy retirement champ 🥹
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.