நேத்து night 1 மணிக்கு men pole vault finals நடந்துட்டு இருந்துச்சு மூணு பேரு consistent ah 5m to 5.95 metre வரைக்கும் cross பண்ணிட்டாங்க, duplantis,kendricks,karalis மூணு பேரும் 6m try பண்ணி வழக்கம் போல duplantis gold அவங்க ரெண்டு பேரும் silver, bronze இப்படி confirm ஆயிருச்சு
Because duplantis தவிர வேற யாராலயும் 6 m குதிக்க முடியல

இதுக்கு அப்பொறம் ஒரு ஒரு மணி நேரம் நடந்தது தான் மேட்ச். Gold வாங்கிட்டோம் அப்படினு எந்த சலனமும் இல்லாம 6.10 metre வெச்சு அதுலயும் குதிச்சுட்டான்
அப்போ குடுத்த reaction தான் first போட்டோ 😂.

“இந்த celebration வேற ஒன்னும் இல்லைங்க, இந்த ஒலிம்பிக்ல Turkey shooter Yusuf Dikec எந்த ஒரு பாதுகாப்பு உடைகள் மற்றும் லென்ஸ்னு எதுவும் போடாம Shooting la silver medal வாங்கிடாரு. அப்போ எடுத்த ஃபோட்டோ வைரல் ஆகிடுச்சு. அதைத்தான் நம்மாளு celebration ah பண்ணிட்டாரு.”
He was like i am the king of the world. சரி முடிஞ்சுருச்சுனு பாத்தா மறுபடியும் 6.25 m வெச்சாங்க.

Pole vault world record 6.23 அதை பண்ணினதும் duplantis தான் 😂
6.25 வெச்சு first time foul. சரி விட்டுட்டு gold ah வாங்கிட்டு போயிருவானு பாத்தா. மறுபடியும் குதிக்க ரெடி ஆகிட்டான். அப்பவும் foul
Third time என்ன நெனச்சானு தெரில ஒரு முடிவோட ஓடின மாதிரி இருந்துச்சு, 6.25 m casual ah குதிச்சான். நடுவுல கைல ஒரு காயம் வேற. யாரையும் கூப்பிடவே இல்லை. அவனே clean பண்ணி ஒரு plaster எடுத்து ஒட்டி. இவன் ஒரு rare sporstman
ஒரு rare athelete
Duplantis இருக்க வரைக்கும் gold sweden க்கு தான் போகும்.. பக்கத்துல கூட நெருங்க முடியாது. எல்லாரையும் விட 0.30 metre அதிகம் குதிக்கறான். அந்த pole வெச்சு jump பண்ணினதுக்கு பிறகு அவங்க body movement is magnificient. Effortless ah swim பண்ற மாதிரி they jump like அ dolphin😍

Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.