Tag: Episode 2: மறைந்திருக்கும்மர்மம் (The Hidden Secret)

Episode 2: மறைந்திருக்கும் மர்மம் (The Hidden Secret)

குமரன் ஒரு பழைய புத்தகத்தை கண்டுபிடித்து, அதை தனது பாட்டி செங்கமலத்திடம் கொண்டு சென்றான். செங்கமலம் புத்தகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  “குமரா, நீ இந்தப் புத்தகத்தை எப்படி கண்டுபிடிச்ச?” என்று அவர் கேட்டார்.  “பாட்டி, இதுலே நம்ம குடும்ப ரகசியம் ஒளிஞ்சிருக்கா? எதோ பெரிய  ரகசியம்னு தோணுது. நீ எனக்கு விவரமாக சொல்லணும்,” என்றான் குமரன்.  செங்கமலம் தன் மகள் தாமரை அருகில் இல்லாததை உறுதி செய்த பிறகு, குமரனுக்கு குடும்பத்தின் ரகசியத்தைத் தெரியப்படுத்த தயாராகினாள்.  […]

Back To Top