Tag: High School

Rise of Boy’s Cricket

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில் எடுத்து ஒரு ஆட்டமாவது ஆடினா தாங்க எங்களோட மனசு நிறைவா இருக்கும்.                நாங்க மைதானத்தில் மட்டும் ஆடி கிரிக்கெட் கத்துக்கிட்டவங்க கிடையாது கோயிலுக்கு முன்னாடி! வண்டி போற ரோட்டுல!! ரெண்டு […]

கிரிக்கெட் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம்…😇

அத்துணை கவலைகளையும் மறக்க ஒரே மருந்து…நீங்க நினைக்கிற மாதிரி வேற கசாயம் இல்லை! ஓயாம வருசம் முழுதும் கூட விளையாடுர கிரிக்கெட்… சொல்லும் போதே சிலிர்க்குது!! அது என்ன விளையாட்டு தானனு நீங்க சொல்றது கேக்குது, ஆனால் எங்களோட உணர்வுலயும் நினைவுலயும் கிரிக்கெட் நிறைந்து இருக்குங்க ❤️ தென்னை மட்டை 5ரூ பெப்சி பந்துல இருந்து ஆரம்பிக்குது கிரிக்கெட்க்கும்🏏 எங்களுக்குமான உறவு. விவரம் தெரிஞ்சு நாங்க அதிகமா விளையாடிய விளையாட்டு கிரிக்கெட் தா… லீவு விட்டா போதும் […]

Back To Top