Tag: journey

நீச்சலும்-ரெட்டவாய்க்காலும்…!

“பிரியாணி தான் வேணும்னு அடம்பிடிக்காமஐஸ் பிரியாணினாலும் ஆசையா சாப்பிடனும்…‌!” – இதுல இருந்து சொல்ல வரது என்னன்னா இருக்கரத வச்சு வாழ பழகிக்கோங்க!!! சும்மா ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்போம்னு…           எங்களுக்கு கிரிக்கெட் எவ்வளவு முக்கியம்னு போன அத்தியாயத்தில தெரிஞ்சுருப்பிங்க… நாங்க கிரிக்கெட் பாக்க இன்னும் பல புதுப்புது யுக்திகள கையாண்டு இருக்கோம் ! 2011-வேர்ல்டு கப் யாராலும் மறக்க முடியாத ஒன்று. வேர்ல்ட்கப் ஃபைனல் எங்க ஊரு நடுவுல ரவி பெரிப்பா வாடகைக்கு உற்றுந்த மெக்கானிக் […]

தமிழ்நாட்டின் கனவுப் பிராண்டுகள்

தமிழ்நாடு இந்தியாவின் மிகுந்த தொழிற்துறை மாநிலங்களில் ஒன்றாகும். இவ்வாறு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நுகர்வோர் அங்கீகாரம் மற்றும் நம்பிக்கையை வென்ற பல மெருகூட்டப்பட்ட பிராண்டுகளின் வீடாக இருந்து வந்துள்ளது. இந்த பிராண்டுகள் தமிழர்களின் வணிகத்திறமை மற்றும் தொழில்முனைவுத் திறமையின் வெளிப்பாடாக உள்ளன. இங்கு அகர வரிசைப்படி சில அறியப்பட்ட பிராண்டுகளை பட்டியலிட்டுள்ளோம். பல்வேறு பிராண்டுகளுடன் இந்தப் பட்டியலை விரிவுபடுத்துவதே DreamTN யின் நோக்கம். #DreamBrands அனைத்து பிரிவுகளும்: For more information, please check this […]

கிரிக்கெட் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம்…😇

அத்துணை கவலைகளையும் மறக்க ஒரே மருந்து…நீங்க நினைக்கிற மாதிரி வேற கசாயம் இல்லை! ஓயாம வருசம் முழுதும் கூட விளையாடுர கிரிக்கெட்… சொல்லும் போதே சிலிர்க்குது!! அது என்ன விளையாட்டு தானனு நீங்க சொல்றது கேக்குது, ஆனால் எங்களோட உணர்வுலயும் நினைவுலயும் கிரிக்கெட் நிறைந்து இருக்குங்க ❤️ தென்னை மட்டை 5ரூ பெப்சி பந்துல இருந்து ஆரம்பிக்குது கிரிக்கெட்க்கும்🏏 எங்களுக்குமான உறவு. விவரம் தெரிஞ்சு நாங்க அதிகமா விளையாடிய விளையாட்டு கிரிக்கெட் தா… லீவு விட்டா போதும் […]

“சின்ன வயசுலயே சேவிங்ஸ் aah…!”

நாலு மணி ஆனா போதும் எப்படாபெல்லடிக்கும் எப்படா பையை தூக்கிட்டு ஓடலாம் என்று ரெடியா உக்காந்து இருப்போம் இதெல்லாம் எதுக்குனு நினைக்கிறீங்க வீட்டுக்கு வந்து படிக்கிறதுக்கா? அதான் இல்ல எல்லா கடையிலும் உடைத்து போட்ட சோடா மூடிய எடுக்க… என்னடா சோடா மூடின்னு சொல்றானேனு பாக்குறீங்களா…! போன எபிசோட்ல உங்களுக்கெல்லாம் வேர்ல்ட் ஃபேமஸ் கேம் பத்தி சொல்றேன்னு சொல்லி இருப்பேன் அதை தான் இப்ப நம்ம பாக்க போறோம்; அது என்னன்னா “செல்லாக்கு” செல்லாக்குன்னு ஒரு கேம் […]

“தென்னிந்தியாவின் முதல் பெண்களுக்கான கல்லூரி”- சாராள் டக்கர் கனவு

            நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது சாரா டக்கர் பள்ளி மற்றும் சாரா டக்கர் கல்லூரி. பெண்களுக்கான இந்தப் பள்ளியும், கல்லூரியும் பல தலைமுறைகளை தாண்டி மகளிருக்கு கல்வி சேவையை வழங்கி வருகிறது. நெல்லை மட்டுமல்லாமல் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பல லட்சம் பெண்கள், கல்வியறிவு பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த சாராள் டக்கர் கல்வி நிறுவனம் பற்றி அறிந்து கொள்வோம்… நெல்லையின் அடையாளம் சாராள் டக்கர்!           நெல்லை தூத்துக்குடி பக்கம் யாராவது வந்தீர்கள் என்றால், […]

Back To Top