Tag: Life lessons

நடுப்பிள்ளை (என்கிற) அழகம்மாள்

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று” என்னும் குறள் எடுத்தியம்புவது போல் பழைய ஜெயங்கொண்டம் மண்ணில் பிறந்த ஓர் சாதாரண குழந்தை எவ்வாறு பெயர் புகழ் அடைந்து தன் வாழ்வை ஓர் சரித்திரமாக மாற்றியது என்பது குறித்து கூறும் ஓர் சரித்திர காவியம் இது.1936 ஆம் ஆண்டு பிறந்து 2024 ஆண்டு வரை வாழ்ந்த ஒரு சாதனை பெண்ணின் கதை…தந்தை பருப்பு வியாபாரி, தாய் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.ஆண் பிள்ளைகளின் ராஜாங்கமாய் இருந்த […]

Celebrating International Yoga Day 2024

Embrace the Art of Wellness Yoga, a timeless practice originating from ancient India, has grown to become a global phenomenon promoting physical, mental, and spiritual well-being. Rooted in the Sanskrit word “Yuj,” which means to unite or integrate, yoga harmonizes the body, mind, and spirit. As we approach International Yoga Day on June 21, 2024, […]

Thirukural.ai

Thirukural.ai – திருக்குறள் AI: 1,330 திருக்குறளுக்கும்பொருள்விளக்கம்தரும்ஜெனரேட்டிவ்AIபாட்Thirukural.ai Thirukural.ai இப்போது இந்த தலைமுறைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறளை திருவள்ளுவர் பல முக்கியமான செய்திகளோடு எழுதினார். இவ்வுலகில் எல்லாமே டிஜிட்டல் ஆகி விட்டது. இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்கள் கூட இன்டர்நெட்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரும் திருக்குறளை கற்கவும், நடத்தவும், உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் இது உதவும். திருக்குறள்: ஒருசிறுஅறிமுகம் திருக்குறள், தமிழின் பெருமைமிக்க இலக்கியங்களில் ஒன்றாகும். திருவள்ளுவர் எழுதிய இந்த […]

செங்கதிரின் ரகசியம் – நாவல் தொடர் அறிமுகம்

அன்பிற்கினிய வாசகர்களே..!    உங்கள் அனைவரையும் நம் புதிய நாவல் தொடர் செங்கதிரின் ரகசியம் எனும் இழையோடு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இந்த குறு நாவல், 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பின்னணியில், அமைந்துள்ள ஒரு அதிரடி மற்றும் பரபரப்பான கதையாகும். செங்கதிரின் ரகசியம் நாவல் தொடரில், நமது கதாநாயகன் குமரன் மற்றும் அவரது நண்பர்கள், குடும்பம், மற்றும் செல்லப்பிராணிகளின் மூலம் கிராமத்தின் மர்மங்களை ஆராய்ந்து, அதிர்ச்சித் திருப்பங்களை எதிர்கொண்டு, விறுவிறுப்பான பயணத்தில் திளைத்துக் கொண்டிருப்போம்.முதன்மை கதாபாத்திரங்கள்: முதன்மை கதாபாத்திரங்கள்: இக்கதையின் மையத்தில், செங்கதிரின் ரகசியம் எனப்படும் ஒரு பாரம்பரிய மர்மம் உள்ளது. இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் நீங்கள் மூச்சு விடாமல் வாசிக்கும் வகையில் ஆர்வத்துடன் இருக்கும். ஒவ்வொரு வாரமும், ஒரு புதிய அத்தியாயத் தை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இந்த பயணத்தில், உணர்ச்சியும், சாகசமும், காதலும், அன்பும், துரோகமும் உங்களுக்கு கண்ணீரையும், குதூகலத்தையும் வர வைக்ககூடிய வகையில் அமையும். உங்கள் ஆதரவே என்னை எழுத தூண்டும் ஊக்கமருந்து… உடனே இணையுங்கள் உங்கள்கருத்தை பகிருங்கள்…  நன்றி வணக்கம்!  அன்புடன், மதன்

Milk: Nature’s Nutrient-Rich Nectar for Lifelong Health 

The Calcium Powerhouse  When it comes to building and maintaining strong bones, milk reigns supreme. A single cup provides nearly a third of the recommended daily calcium intake for adults. This essential mineral is crucial for developing peak bone mass during childhood and preventing osteoporosis later in life. But calcium isn’t milk’s only claim to […]

இரவின் அலம்பல்கள்…

வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சுஇதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேச‌லாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு […]

“சின்ன வயசுலயே சேவிங்ஸ் aah…!”

நாலு மணி ஆனா போதும் எப்படாபெல்லடிக்கும் எப்படா பையை தூக்கிட்டு ஓடலாம் என்று ரெடியா உக்காந்து இருப்போம் இதெல்லாம் எதுக்குனு நினைக்கிறீங்க வீட்டுக்கு வந்து படிக்கிறதுக்கா? அதான் இல்ல எல்லா கடையிலும் உடைத்து போட்ட சோடா மூடிய எடுக்க… என்னடா சோடா மூடின்னு சொல்றானேனு பாக்குறீங்களா…! போன எபிசோட்ல உங்களுக்கெல்லாம் வேர்ல்ட் ஃபேமஸ் கேம் பத்தி சொல்றேன்னு சொல்லி இருப்பேன் அதை தான் இப்ப நம்ம பாக்க போறோம்; அது என்னன்னா “செல்லாக்கு” செல்லாக்குன்னு ஒரு கேம் […]

Back To Top