Tag: Magazines

Rise of Boy’s Cricket

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில் எடுத்து ஒரு ஆட்டமாவது ஆடினா தாங்க எங்களோட மனசு நிறைவா இருக்கும்.                நாங்க மைதானத்தில் மட்டும் ஆடி கிரிக்கெட் கத்துக்கிட்டவங்க கிடையாது கோயிலுக்கு முன்னாடி! வண்டி போற ரோட்டுல!! ரெண்டு […]

இரவின் அலம்பல்கள்…

வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சுஇதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேச‌லாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு […]

“சின்ன வயசுலயே சேவிங்ஸ் aah…!”

நாலு மணி ஆனா போதும் எப்படாபெல்லடிக்கும் எப்படா பையை தூக்கிட்டு ஓடலாம் என்று ரெடியா உக்காந்து இருப்போம் இதெல்லாம் எதுக்குனு நினைக்கிறீங்க வீட்டுக்கு வந்து படிக்கிறதுக்கா? அதான் இல்ல எல்லா கடையிலும் உடைத்து போட்ட சோடா மூடிய எடுக்க… என்னடா சோடா மூடின்னு சொல்றானேனு பாக்குறீங்களா…! போன எபிசோட்ல உங்களுக்கெல்லாம் வேர்ல்ட் ஃபேமஸ் கேம் பத்தி சொல்றேன்னு சொல்லி இருப்பேன் அதை தான் இப்ப நம்ம பாக்க போறோம்; அது என்னன்னா “செல்லாக்கு” செல்லாக்குன்னு ஒரு கேம் […]

தொடக்கப்பள்ளியும் தொட்டு பிடிச்சும்…

தொடக்கப்பள்ளியும் தொட்டு பிடிச்சும்: என்னதான் இப்ப ஸ்கூல் எல்லாம் முடிச்சு கழுத வயசு ஆயிருந்தாலும்; அப்ப ஸ்கூல் போறதுக்கு அழுது அடம் பிடிச்சவங்க தாங்க நாங்க… அதுவும் குறிப்பா இந்த மே மாசம் முடிஞ்சு ஸ்கூல் போகும்போது எல்லாம் அப்பப்பா எதோ நம்மள கொண்டு போய் ஜெயில்ல தள்ளுற மாதிரியே ஒரு ஃபீலிங்கா இருக்கும்💯. என்னங்க பண்றது விளையாடி பழகிட்டோம் விடமுடில😅 என்னடா தொட்டு புடிச்சு சொன்னானே இப்ப சம்பந்தம் இல்லாம பேசுறானே நினைப்பீங்க இதோ வந்துட்டேன் […]

Back To Top